Registration | DMK | பத்திரப்பதிவில் மாற்றம்.. உங்களுக்காக ஸ்டார் 3.0 அசத்தல் திட்டம் இன்று முதல்
பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம் - முதல்வர் இன்று தொடங்கி வைப்பு
பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம் - புதிய சேவைகள்
காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா பத்திரப்பதிவு
தானியங்கி பத்திர உருவாக்கம், டிஜிட்டல் கையெழுத்து, QR குறியீடு மூலம் கட்டண செலுத்துதல்
வீட்டிலிருந்தே 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் ஆன்லைனில் பத்திரப்பதிவை முடிக்க முடியும்
வார இறுதி, விடுமுறை நாட்களிலும் விருப்பமான நேரத்தில் பதிவு செய்யும் வசதி
Next Story
