பட்டா கத்தியுடன் ரீல்ஸ்..! வடகாடு மோதலில் கைதான நபரின் அட்டகாசம்
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே வடகாடு மோதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இருதரப்பிலும் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மதன் என்பவர் அரிவாளுடன் ரீல்ஸ் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
Next Story
