பெட்ரோல் குண்டு வெடிக்க வைத்து ரீல்ஸ் - அதிர்ச்சி
கெத்து காட்டுவதாக நினைத்து ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் எடுத்ததோடு மட்டுமின்றி பெட்ரோல் குண்டு போன்று செட்டப் செய்து அதனை வெடிக்க வைத்து இளைஞர் ரீல்ஸ் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
