BREAKING | redalert | ரெட், ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு எதிரொலி - விரையும் 3 மாநில பேரிடர் மீட்புப்படை
ரெட், ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு எதிரொலி - விரையும் 3 மாநில பேரிடர் மீட்புப்படை
ரெட் அலர்ட் - ஆட்சியர்களுடன் ஆலோசனை
ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை z
முன்னெச்சரிக்கைபணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
ஊட்டி மற்றும் வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு
கோவை மற்றும் நீலகிரி 3 மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு
கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவு
Next Story
