Red Chillies Worship | 500 கிலோ மிளகாய் - அரியாத்தம்மன் கோயிலில் மகா யாகம்

Red Chillies Worship | 500 கிலோ மிளகாய் - அரியாத்தம்மன் கோயிலில் மகா யாகம்

அரியாத்தம்மன் கோவிலில் 500 கிலோ மிளகாய் கொண்டு மகா யாகம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைந்துள்ள ஸ்ரீ அரியாத்தம்மன் ஆலயத்தில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com