Nilgiris | Redalert | நீலகிரியில் ரெட் அலெர்ட்...சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் சொன்ன முக்கிய சேதி

x

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகையில் நடைபெற்ற ரத்த கொடையாளர் தின பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், கனமழையை ஒட்டி மூடப்படும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்..


Next Story

மேலும் செய்திகள்