கோவையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை - வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்.. வெளியான காட்சிகள்

x

கோவையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் ஜேசிபி வாகனம் கொண்டு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கள்ளிமடை ரயில்வே பாலம் அருகில் உள்ள வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்