ஓடும் பேருந்தில் கழன்று ஓடிய பின்பக்க டயர்கள்.. 3 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்
கடையநல்லூரில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்.. 3 மாணவர்கள் காயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடியது. இதில் 3 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
Next Story
