வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on
வடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 24 மணி நேரமும் அனைத்து மாவட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com