வண்ணாரப்பேட்டை 51வது வார்டில் மறு வாக்குப்பதிவு தொடக்கம் | Local Body Election

சென்னை மாநகராட்சி 51 வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..

வாகுப்பதிவு நாளான்று ஏற்பட்ட வன்முறை காரணமாக மறு வாக்குப்பதிவு ...

16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ...

460 ஆண்கள், 536 பெண்கள் என்று மொத்தம் 996 பேர் வாக்களிக்க உள்ளனர்....

மறு வாக்களிக்கும் இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும்

இடம் : பழைய வண்ணாரபேட்டை

X

Thanthi TV
www.thanthitv.com