RCB ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் - மனித உரிமைகள் ஆணையம் எடுத்த முடிவு
RCB ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் - மனித உரிமைகள் ஆணையம் எடுத்த முடிவு
பெங்களூரு கூட்ட நெரிசல் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு
பெங்களூரு ஆட்சியர், காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ்
சம்பவம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவு
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களை வழங்கவும் உத்தரவு
கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக பெறப்பட்ட அனுமதி உள்ளிட்டவையை அறிக்கையாக தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
Next Story
