RBI | OTP | Phone | ``இனி OTPயை வைச்சு திருட முடியாது..'' | இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும்

இனி OTP சொல்லத் தேவையில்லை, ஆன்லைன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி... OTP திருட்டுகளையும் காத்திருப்பையும் தவிர்க்க, உங்கள் சிம் கார்டு மற்றும் கைரேகை மூலம் இயங்கும் 'சைலன்ட் ஆதென்டிகேஷன்' (Silent Authentication) என்ற புதிய பாதுகாப்பான முறையை RBI அமல்படுத்தியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com