தேனி கூட்டத்தில் துரைமுருகன் - ரவீந்திரநாத் குமார் சந்திப்பு

தேனியில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் சந்தித்து பேசினர்.
X

Thanthi TV
www.thanthitv.com