ECR பூங்காவில் ராட்டினம் பழுது.. அந்தரத்தில் தவித்த மக்கள் பத்திரமாக மீட்பு

x

சென்னை ஈசிஆரில், தனியார் பொழுதுபோக்கு பூங்காவில், பழுதான ராட்சத ராட்டினத்தில் இருந்து 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாலை 6.15 மணியளவில், சிறுவர்கள் உட்பட 36 பேருடன், டாப் கன் ராட்சத ராட்டினம் இயங்கியது. ராட்டினம் 30 அடி உயரத்திற்கு மேலே சென்ற நிலையில், திடீரென பழுதாகி அந்தரத்தில் நின்றது. இதனால், அந்தரத்தில் இருந்த பொதுமக்கள் அலறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்