ரத்னா பேன் ஹவுஸில் 3 புதிய மின் விசிறி அறிமுகம்

x

ரத்னா பேன் ஹவுஸில் 3 புதிய மின் விசிறி அறிமுகம்

சென்னை தியாகராயநகரில் உள்ள ரத்னா பேன் ஹவுசில் மின் செலவை குறைக்கும் வகையில் 3 மின்விசிறிகள் அறிமுகமாகி உள்ளன. ரத்னா பேன் ஹவுஸின் நிர்வாக இயக்குனர் விஜய், புதிய மின் விசிறியை அறிமுகம் செய்து வைத்தார். வி-கார்டு ஏர் வைஸ் சீரிஸில் (V Guard Airwiz series) ஏர் வைஸ் பிரைம் (Airwiz Prime), ஏர்வைஸ் பிளஸ் (Airwiz plus) ஆகிய புதிய மாடல்களை ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதியும், 3 ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்