Onion in Ration Shop| இன்று முதல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் - `பில்’ போட்டு ஆரம்பமானது

இன்று முதல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் - `பில்’ போட்டு ஆரம்பமானது

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு கிலோ 35 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் வழங்கும் திட்டத்தினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி யு சி எஸ் நியாயவிலைக் கடையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைக்கின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com