Ration Shop News | Thayumanavar Scheme | இன்றிலிருந்து வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்- வைரல் வீடியோ

x

இன்றிலிருந்து வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்- தாயுமானவர் திட்டம் அறிமுகம் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில், தாயுமானவர் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது... || Ration Shop News | Thayumanavar Scheme | Ration items coming to homes from today- Viral Video


Next Story

மேலும் செய்திகள்