Ration Shop Latest News | தமிழகத்திற்கே நல்ல செய்தி - ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு

x

"ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெறலாம்"நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான அரிசியும் அக்டோபர் மாதத்திலேயே வழங்கப்பட உள்ளது.வடகிழக்கு பருவமழை காரணமாக, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.நவம்பர் மாதத்திற்கான அரிசியை அக்டோபரில் பெற முடியாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் கூட பெற்று கொள்ளலாம் என்றும் கூறினார்.இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்