``சம்பளம் பிடிக்கப்படும்’’ - லிஸ்ட் எடுக்கும் அரசு.. திடீர் உத்தரவு

x

ஸ்டிரைக்கில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

"வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் என கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு

"வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம்"

வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்