ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் - செல்லூர் ராஜூ

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை களைய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com