இனி வீட்டுக்கே வரும் ரேஷன் பொருட்கள்.. யார் யாருக்கெல்லாம்..? - புதிய அத்தியாயத்தை தொடங்கிய CM
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் "தாயுமானவர்" திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தண்டையார்பேட்டை கோபால் நகர் பகுதியில் தொங்கி வைக்கிறார்.
Next Story
