வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - மகிழ்ச்சி பொங்க பேசிய மக்கள்

x

வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை வேளச்சேரியில் ரேஷன் பொருட்களை பெற்ற மூதாட்டி ஒருவர், இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும், அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்