ராசிபுரம் பள்ளி மாணவன் மர்ம மரணம்.. அடித்தே கொன்ற சக மாணவன் - வழக்கில் திடீர் திருப்பம்
#BREAKING || ராசிபுரம் பள்ளி மாணவன் மர்ம மரணம்.. அடித்தே கொன்ற சக மாணவன் - வழக்கில் திடீர் திருப்பம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி கழிவறையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்
சக மாணவன் தாக்கியதில் மாணவன் உயிரிழந்ததாக தகவல் - மாணவனிடம் விசாரணை
Next Story
