Rapido |பைக்கில் செல்லும்போதே பெண்ணிடம் அசிங்கம் செய்த ரேபிடோ டிரைவர்-தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
பெங்களூருவில் ரேபிடோ டிரைவரின் தவறான நடத்தை இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ராப்பிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் ரேபிடோ பைக் டிரைவர் லோகேஷ் என்பவர் தன் பைக்கில் ரைடு புக் செய்த ஒரு பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவம்பர் 6ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை, அந்த பெண் தனது மொபைலில் பதிவு செய்திருந்தார்.இதையடுத்து, நவம்பர் 7ஆம் தேதி அவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் லோகேஷை இன்று கைது செய்தனர். இதேசமயம், பைக் சேவை நிறுவனம் ரேபிடோவும், அந்த டிரைவரை பணி நீக்கம் செய்து கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த சம்பவம் நகரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
