Rapido | Auto | RTO | அலறிய Rapido ரைடர்கள்.. டூவீலரோடு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆட்டோ ட்ரைவர்ஸ்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரேபிடோ ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களையும் ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் இருந்து பணியாளர்கள் சிலர் ரேபிடோ செயலியில் புக் செய்து அந்தந்த ஆலைகளுக்கு பயணித்து வந்தனர். இந்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி, ஆட்டோ ஓட்டுநர்கள், இந்த நடவடிக்கையில் இறங்கினர்.
Next Story
