Madras Eye | தீவிரமாக பரவி வரும் `மெட்ராஸ்-ஐ'.. ஹாஸ்பிடலில் குவியும் மக்கள்
தீவிரமாக பரவி வரும் `மெட்ராஸ்-ஐ'.. ஹாஸ்பிடலில் குவியும் மக்கள்
தீவிரமாக பரவி வரும் `மெட்ராஸ்-ஐ'.. ஹாஸ்பிடலில் குவியும் மக்கள் #chennai #madraseye #hospital #doctor #thanthitv எழும்பூரில் 'மெட்ராஸ்-ஐ' பாதிப்பு தீவிரம்- தினசரி 20 பேர் அனுமதி சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 'மெட்ராஸ்-ஐ' பாதிப்பு கடந்த ஒரு வாரமாக வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
