ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட விபத்து - பார்வையை இழந்த தற்காலிக செவிலியர்

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில், ஆக்சிஜன் சிலிண்டர் வால்வு வெடித்து கண் பார்வை இழந்த தற்காலிக செவிலியருக்கு பணி நிரந்தரம் வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com