Ranipet | Mike Death | இளைஞர் உயிரை குடித்த `மைக்’ - எங்கும் கேட்டிராத பயங்கரம்

x

மைக்கில் பாய்ந்த மின்சாரம்.. பஜனையில் இளைஞர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பஜனை பாட மைக் பிடித்த நபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கியதும் மயக்கம் அடைந்த வெங்கடேசனை, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர் உறுதி செய்தார். சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்