ராணிப்பேட்டை: ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று .
ராணிப்பேட்டை: ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா உறுதி
Published on
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 164 ஆக உயர்ந்துள்ளது. ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த இடங்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com