Ranipettai | Child Water Issue | குடிநீருக்காக தத்தளித்த சிறுவன் | தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

அரசு அலுவலகத்தில் குடிநீருக்காக தத்தளித்த சிறுவன் - அதிர்ச்சி

வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர் கேனில் தண்ணீர் இல்லாமல், ஒரு சிறுவன் வாய் வைத்து உறிஞ்சி தாகத்தை தணிக்க போராடிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்