Ranipettai | நிகழ்ந்தது நினைத்துப் பார்க்க முடியா சம்பவம் - எரிமலை போல குமுறி எழுந்த நெருப்பு

x

பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே, பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது...தென்றல் நகர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய பொருட்கள் தீயில் கருகின...விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்