மார்ச் 8-ஐ தேர்ந்தெடுத்தது ஏன்? போலீசையே கதிகலங்கவிட்ட காரணம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ரெண்டாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். பாஜக நிர்வாகியான இவரை, எட்டு இளைஞர்கள் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. கொலையில் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் குறித்த தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில், பிரகாஷ் என்பவரது விரலை, சீனிவாசன் கடந்த 2021ஆம் ஆண்டு வெட்டி உள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில், அதே நாளில் சீனிவாசனை, பிரகாஷ் ஆள் வைத்து தீர்த்து கட்டியுள்ளார்.
Next Story
