Ranipet | பேருந்துக்காக போராடிய மக்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

x

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கவில்லை என குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகளை காண்போம்.


Next Story

மேலும் செய்திகள்