காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.74.5 லட்சம்...ஒன்றை பார்த்து கிறுகிறுத்து போன பறக்கும் படை

காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.74.5 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்

ரூ.74.5 லட்சம் பணத்தை ரூ.1 கோடிக்கான ஆவணங்களுடன் எடுத்து சென்றதால் குழப்பம்

தனியார் ஏடிஎம்மில் நிரப்ப, இண்டிகா காரில் பணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்

காரில் இருந்த பணத்தை விட, அதிக பணத்திற்கு ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல்

X

Thanthi TV
www.thanthitv.com