சென்னை சென்ட்ரல் அருகே ராம்ராஜ் காட்டனின் புதிய கிளை திறப்பு
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் புதிய கிளை திறப்பு விழாவானது கோலாகலமாக நடைபெற்றது. தலைநகர் சென்னையில் உள்ள சென்டரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் புதிய கிளை திறக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளர் பெஜி ஜார்ஜ் திறந்து வைத்த நிலையில், விஸ்வநாத் எர்யா, தேஜ் பர்தாப் சிங், ராம்ராஜ் காட்டன்ஸ் தலைவர் மற்றும் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story