Ramraj Cotton | சுயம்வரா கிராண்ட் பட்டு வேட்டி, சட்டை - ராம்ராஜின் புதிய அறிமுகம்

சுயம்வரா கிராண்ட் என்கிற கலைநயம் மிக்க பட்டு வேட்டி, சட்டை ஆடைத்தொகுப்பை, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது.

ராம்ராஜ் காட்டன் பல ஆண்டுகளாக சுதேசி பாரம்பரியத்தை கொண்டாடியும், அதே சமயத்தில் நவீன எதிர்ப்பார்ப்புகளுடன் இணைந்தும் வருவதாக அதன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com