ராமேஸ்வரம் மீனவர்களின் நடைபயணத்தை பாம்பனில் தடுத்து நிறுத்திய காவல்துறை
மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை
பாம்பன் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை