Rameshwaram | Temple | டக் டக்கென மாயமாகும் பொருட்கள்.. என்ன நடக்கிறது அக்னி தீர்த்த கடலில்..?

டக் டக்கென மாயமாகும் பொருட்கள்.. என்ன நடக்கிறது அக்னி தீர்த்த கடலில்..?

Rameshwaram | Temple | டக் டக்கென மாயமாகும் பொருட்கள்.. என்ன நடக்கிறது அக்னி தீர்த்த கடலில்..? ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடும்போது உடைமைகள் திருடப்படுவது அதிகரித்து வருவதால், அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாரத்திற்கு 2 முதல் 3 திருட்டு சம்பவங்கள் நடப்பதாகவும், பலமுறை புகார் தெரிவித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com