Rameshwaram |நாளை இறங்கும் அதிகாரிகள்.. "பொதுமக்கள் யாரும் வர வேண்டாம்" -மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் இடையே புதிதாக மின் மயமாக்கப்பட்ட ரயில் சேவை தொடங்கப்படவுள்ள நிலையில், தண்டவாளம் அருகே பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Next Story
