Rameshwaram Crowd | இந்த நாளை நினைவில் வைத்து ராமேஸ்வரத்தில் குவிந்த திரளான மக்கள்
அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்
மார்கழி மாத அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்... நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்...
Next Story
