Rameshwaram | கரை ஒதுங்கிய படகு.. கடற்கரையில்கண்ட காட்சி - தனுஷ்கோடியில் பரபரப்பு

x

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் கரைஒதுங்கிய காப்பித்தூள் மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகஇன்ஜின் பழுதாகி நின்ற நாட்டுப்படகை பறிமுதல் செய்து மூவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த பொருட்களை இலங்கைக்கு கடத்தி சென்றனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்