Rameshwaram Amavasai |``சாக்கடை தண்ணி சாணி குவியலுக்கு பக்கத்துலேயே உட்கார வச்சு சடங்கா..’’
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.