"ராமர் தான் இந்துகளுக்கு சூப்பர் ஸ்டார் ஹீரோ . அவருக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்கனும்" .இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் பேட்டி