மக்களுக்கு ராமர் உருவம் பொறித்த ஐம்பொன் நாணயம் இலவசம்.. கடை உரிமையாளர் நெகிழ்ச்சி செயல்

x

ராமர் கோவில் பிரதிஷ்டையை கொண்டாடும் விதமாக, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சிலை விற்பனைக் கடை ஒன்றில், ராமர் உருவம் பொறித்த ஐம்பொன் நாணயம், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பழனி அடிவாரத்தில் உள்ள அந்த கடையில், 1500 பேருக்கு ஐம்பொன் நாணயம் வழங்கப்பட்டது. கடையின் உரிமையாளர், 5 லட்ச ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு நாணயங்களை வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்