ராமநாதசுவாமி கோயில் ஆடித்தபசு - புடவையில் வந்து குழந்தைகள் வழிபாடு

x

Rameswaran | ராமநாதசுவாமி கோயில் ஆடித்தபசு - புடவையில் வந்து குழந்தைகள் வழிபாடு

ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை ஒட்டி ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் குழந்தைகளும் புடுவை அணிந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு அம்பாள் புறப்பாடும், பின்னர் மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெற்றன.

.


Next Story

மேலும் செய்திகள்