BREAKING || Ramanathaswamy ராமநாதசுவாமி பிரம்மோற்சவ திருவிழா - கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

x

ராமநாதசுவாமி கோயில் திருவிழா - கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு/ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவ திருவிழாவை 10 நாட்கள் கொண்டாட உத்தரவிட கோரி வழக்கு/"பிரம்மோற்சவம் விழாவை 10 நாட்கள் நடத்த இயலுமா?"/கோயில் நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்