Ramanathapuran | வீட்டின் சுவர் இடிந்து விழுந்த அவலம்.. அரசுக்கு தம்பதி கோரிக்கை
டிட்வா புயல் மற்றும் தொடர்மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் லட்சுமிபுரத்தை சேர்ந்த வயது முதிய தம்பதியர் செல்வராஜ் கமலா ஆகியோர் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர்தப்பினர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்ததாகவும், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
