Ramanathapuram ’நடவுக்கு கூட தண்ணீர் இல்ல.. உரிய இழப்பீடும் கிடைக்கல’ - வேதனையில் வாடும் விவசாயிகள்
- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இன்றி கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- போதிய பருவ மழையில்லாததால் நிலங்கள் வறண்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story
