Ramanathapuram | "பாத்ரூம முன்னாடி கட்டிருக்காங்க இருக்க முடியல.. பார்க்கிங் வசதி இல்ல.." - மக்கள்

"பாத்ரூம முன்னாடி கட்டிருக்காங்க இருக்க முடியல.. பார்க்கிங் வசதி இல்ல.." - மக்கள்

"பாத்ரூம முன்னாடி கட்டிருக்காங்க இருக்க முடியல.. பார்க்கிங் வசதி இல்ல.." - பிரச்சனைகளை வரிசையாக அடுக்கிய மக்கள் #ramanathapuram #newbusstand #thanthitv ராமநாதபுரம் நகரில் செயல்பட்டு வரும் இந்த புதிய பேருந்து நிலையத்தில், கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com