ஆசிரியர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலங்குளத்தை சேர்ந்த ஆசிரியர் இருளாண்டி, விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலங்குளத்தை சேர்ந்த ஆசிரியர் இருளாண்டி, விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனாவை தடுப்பது குறித்து பாடல் மூலம் அவர் விளக்கியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com